இன்று உலக சுற்றுச்சுழல் நாள்: பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு! - Sudarsan Pattnaik
🎬 Watch Now: Feature Video
ஒடிசா: உலக சுற்றுச்சுழல் நாளையொட்டி, பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் சுற்றுச்சுழலைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மணல் சிற்பத்தில் உருவாக்கியிருக்கிறார். அதில், ரி இமேஜின் (reimagine), ரி கிரியேட் (recreate), ரி ஸ்டோர் (restore) போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.