புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் மணல் சிற்பம்! - மணல் சிற்பங்களை உருவாக்கும் சுதர்சன் பட்நாயக்
🎬 Watch Now: Feature Video

ஒடிசா: பூரி கடற்கரையில் அழகான மணல் சிற்பங்களை உருவாக்கி வருவதில் சுதர்சன் பட்நாயக் என்பவர் கைதேர்ந்தவர். பிரபலமான நபர்களின் பிறந்த நாள், பெரும்பாலான திருவிழாக்களுக்கும் அவர் இந்த மணல் சிற்பங்களை உருவாக்குவார்.
இம்முறை, 2021ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக பூரி கடற்கரையில் ஜெகநாதரின் தனித்துவமான மணல் சிற்பத்தை உருவாக்க பட்நாயக் ஒரு முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, தாமரையில் ஜெகநாதரின் சிலை இருக்குபடி உருவாக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.