சைக்கிளில் சென்று எதிர்ப்பு - இது தேஜஸ்வி ஸ்டைல்! - சைக்கிள் பயணம்
🎬 Watch Now: Feature Video
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பிகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு சைக்கிளில் சென்றார்.