Heavy snowfall in Himachal: இமயமலை தேசத்தை மூடிய பனி!! - பனிப்பொழிவு
🎬 Watch Now: Feature Video
இமயமலை தேசமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அங்கு 6 தேசிய சாலைகள் உள்பட 731 சாலைகளில் பனி நிறைந்து காணப்படுகிறது. மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.