விலை சரிவால் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி! - சாலையில் வீசப்பட்ட லட்ச மதிப்பிலான தக்காளிகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10784134-555-10784134-1614328125315.jpg)
பெங்களூரு: கர்நாடகாவில் விவசாயி ஒருவர், 1 லட்சம் ரூபாய் செலவு செய்து விளைவித்த தக்காளிகளை, விலை சரிவால் சாலையில் கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.