லடாக்கில் என்ன நடக்கிறது? - மோதல்
🎬 Watch Now: Feature Video
லடாக் நிலவரம் தொடர்பான காணொலியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் கடந்த ஒன்பது மாதங்களாக சீன- இந்திய வீரர்கள் இடையே மோதல் நிலவிவருகிறது. இந்நிலையில், லடாக்கின் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தென்பகுதியிலிருந்து வீரர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய ராணுவம் காணொலி வெளியிட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் இரு நாட்டு வீரர்களும் சம்பவ பகுதியிலிருந்து விலக்கிகொள்ளப்பட்டுள்ளனர் என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.