எம்மதமும் சம்மதம் - ராமர் சிலைக்குப் பூஜை செய்து வழிபட்ட இஸ்லாமியப் பெண்கள்! - இஸ்லாமிய பெண்கள்
🎬 Watch Now: Feature Video
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள காசியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியப் பெண்கள் ராமருக்கு சிலை நிறுவி, பூஜை செய்து வழிபட்டனர். கடந்த 14 ஆண்டுகளாக ராமரின் படத்தை வைத்து, பூஜை செய்து வந்த பெண்கள் இந்தாண்டு சிலை நிறுவி, 'மஹா ஆரத்தி' எடுத்து, இஸ்லாமியப் பெண் நஸ்னீன் அன்சாரி எழுதிய ஆரத்தி பாடலைப் பாடி வழிபட்டனர். இது குறித்து பெண்கள் கூறுகையில், 'வேற்றுமையில் ஒற்றுமையோடு இருப்போம். இது நம் அடையாளம்' என்று கூறினார்.
Last Updated : Nov 4, 2021, 8:12 PM IST