VIRAL VIDEO: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போட்ட குத்தாட்டம்! - உத்தரப் பிரதேசம்
🎬 Watch Now: Feature Video

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நடமனாடிய காணொலி வைரலானது. இந்நிலையில், ஐந்து ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Last Updated : Sep 28, 2021, 7:42 AM IST