பெட்ரோல் டீசல் விலையேற்றம்- மிதிவண்டியில் நாடாளுமன்றம் சென்ற எம்.பி.க்கள்! - Trinamool
🎬 Watch Now: Feature Video
நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை உள்ளபடியே பிரதிபலிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து மிதிவண்டியில் (சைக்கிள்) நாடாளுமன்றம் சென்றனர். முன்னதாக அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், வேளாண் மசோதா உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும் என அக்கட்சி சார்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டது.