பெண் ஊழியர்களால் இயங்கும் முன்மாதிரி அஞ்சலகம்! - ஹோஸ்பேட்டை தபால் நிலையம்
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம், ஹோஸ்பேட்டையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் மேலாளர் முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை, பெண்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முன்மாதிரி அஞ்சல் நிலையம் குறித்த சிறப்பு தொகுப்பைக் காணலாம்.