இளைஞர்களின் நாயகன் சுபாஷ் சந்திர போஸ்! - subash chandra bose
🎬 Watch Now: Feature Video
ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கி இந்திய இளைஞர்களின் கனவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் இந்த நேதாஜி. சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்பு கேட்க. என்னை என் நாட்டுக்குள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ்.