கர்பா நடனமாடி பயணிகளை வரவேற்ற விமான நிலைய ஊழியர்கள்! - கர்பா நடனமாடி பயணிகளை வரவேற்ற விமானநிலைய ஊழியர்கள்!
🎬 Watch Now: Feature Video

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலைய வளாகத்தில், ஊழியர்கள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் இணைந்து கர்பா நடனமாடினர். மேலும், விமான நிலைய நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நடனத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். அப்போது பயணிகள் சிலர் ஊழியர்களுடன் இணைந்து நடனமாடினர்.