ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்ற புனித் - புனித் ராஜ்குமா உடல் நல்லடக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13508531-thumbnail-3x2-praneeth.jpg)
மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தாய், தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திலேயே புனித்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Oct 31, 2021, 3:31 PM IST