உதிர்ந்த முடிகளில் அழகான ஓவியங்கள்! - முடியால் வரையும் ஓவியம்
🎬 Watch Now: Feature Video

மொட்டை அடிப்பதால் கிடைக்கும் மொத்தமான முடியை வைத்து சவரி முடி செய்யலாம். ஆனால், அன்றாடம் தலைவாரும்போது உதிரும் முடிகளை ஒன்றும் செய்ய முடியாது. அதனாலேயே, ஒன்றுக்கும் உதவாது என்ற பொருளில் பலரும் பயன்படுத்தும் வாக்கியம் 'உதிர்ந்த முடிபோல' என்பது. ஆனால், தலையிலிருந்து உதிர்ந்த முடிகளை வைத்து இங்கே ஒருவர் அழகான ஓவியங்களை வரைந்துவருகிறார். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...