thumbnail

By

Published : Jan 9, 2020, 11:36 AM IST

ETV Bharat / Videos

பெண்களை கேலி செய்த இளைஞர் - நூதன தண்டனையளித்த காவலர்கள்!

மகாராஷ்டிரா: ஷீரடி பேருந்து நிலையத்தில் பெண்களை கேலி கிண்டல் செய்த இளைஞரை, பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்து காவலர்கள் நூதன தண்டனை அளித்தனர். இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.