சாலைப் பணியாளர் மீது காரை விட்டு ஏற்றிய நபர் கைது - வைரல் காணொலி - Police arrest man for ramming into a labourer
🎬 Watch Now: Feature Video

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மூலித்தோடு ஆயிலமூலா பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் இந்தச் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாகனங்கள் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் போடப்பட்டன. இருப்பினும் தடுப்பை மீறி தார் அஷ்கர் என்ற நபர் காரில் வந்துள்ளார். அவரை சாலைப் பணியாளர் ராஜீஷ் தடுத்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அஷ்கரை காருடன் ஏற்றிச்செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.
Last Updated : Jan 1, 2021, 7:30 PM IST
TAGGED:
கேரளா மாநிலம் வயநாடு வீடியோ