கலைநயமிக்க பொருட்களாக மாறும் காகிதங்கள்! - photographer who transforms paper into artistic objects
🎬 Watch Now: Feature Video
கேரளாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான சுனில் குமார், காகிதங்களை கலைநயமிக்க பொருட்களாக மாற்றிவருகிறார். இரண்டு வாரங்களில் காகித்தைப் பயன்படுத்தி பல்வேறு விதமான புகைப்புடங்களை அவர் செய்துள்ளார். இதனை அவர் துபாயில் நடக்கவிருக்கும் கண்காட்சியிலும் காட்சிப்படுத்தவுள்ளார். இந்தக் கலையை இணையம் வழியாக கற்றுக்கொண்ட இவர், தான் செய்த பொருட்கள் மூலம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்திவருகிறார்.