ரேக்ளா ரேஸ்: சீறிப்பாய்ந்த காளைகளிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள் - bullock cart race news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10294752-173-10294752-1611034645950.jpg)
கர்நாடாக மாநிலத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய காளைகள், அங்கிருந்த பார்வையாளர்களை தள்ளிவிட்டு முன்னேறியது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.