வாழை நார் ஆர்கானிக் ஷேவிங் பிரஷ் தொழிலில் சாதித்த இளம்பெண் - ஆர்கானிக் ஷேவிங் பிரஷ்
🎬 Watch Now: Feature Video

கரோனா தொற்று காலத்தில் பாதுகாப்புடனும், சுகாதாரமாய் இருக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில், சலூன் கடைகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஷேவிங் பிரஷ்களால் ஹொபடைட்டிஸ் தொற்று பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. அதைத் தடுக்க ஆர்கானிக் முறையில் வாழை நாரில் ஷேவிங் பிரஷ் உற்பத்தி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் மாதால சௌஜன்யா என்ற ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண்.