ஆத்தா மலை ஏறிட்டா டா... தடுப்பூசி போட்ட பாட்டி சாமி ஆடிய காணொலி... - கரோனா தடுப்பூசி பாதிப்புகள்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 50 வயது மூதாட்டி சாமி ஆடிய காணொலி வைரலாகி வருகிறது. சமீப காலமாக, தடுப்பூசி செலுத்தும்போது இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.