வாய்க்காலில் சிக்கிய யானை - வனத்துறை மீட்பு - வனத்துறை மீட்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4404447-thumbnail-3x2-elephant.jpg)
தென்கானல்: ஒடிஸா மாநிலம் தென்கானல் மாவட்டத்தில் உள்ள வாய்க்காலில் யானை ஒன்று சிக்கிக்கொண்டது. இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த அம்மாநில வனத்துறையினர், நீண்டநேர போராட்டத்துக்குப் பின் யானையை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான காணொலித் தொகுப்பை பார்க்கலாம்...