முகமூடியுடன் சேற்றில் ஹோலி கொண்டாட்டம் - உற்சாகத்தில் மக்கள்! - mud festival oragnized for reduce chemical usage
🎬 Watch Now: Feature Video
குஜராத்: சூரத்தில் ஹோலி பண்டிகையில் வண்ணப்பொடி தூவுகையில் ரசாயனங்களால் மக்களுக்கு ஏற்படும் அபாயத்தினால் புதிய முயற்சியாக 'சேறு திருவிழா' (Mud Festival) நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் பலர் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர். மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக முகமூடி அணிந்தபடி சேற்றில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.