thumbnail

By

Published : Feb 8, 2021, 6:10 AM IST

ETV Bharat / Videos

மனைவி தேர்வெழுத 1,200 கி.மீ. ஸ்கூட்டர் பயணம்!

சோதனைகளைச் சாதனையாக்கி, தடைக் கற்களை படிக்கற்களாக்கினால்தான் வாழ்வில் நமது இலட்சியத்தை அடைய முடியும். இதற்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்சய் வாழ்க்கையும் ஒரு உதாரணம். இவர் தனது மனைவிக்காக ஜார்கண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு 1,200 கிலோ மீட்டர் ஸ்கூட்டியில் பயணித்துள்ளார். இந்தப் பயணம் தனஞ்சய் மனைவி அனிதா தேர்வெழுத வேண்டி அவசியமாயிற்று. அனிதா இரண்டாம் ஆண்டு பிஎட் மாணவி. குஜராத்தில் சமையல் தொழிலாளியாக வேலைபார்த்த தனஞ்சய், பொதுமுடக்கம் காரணமாக தனது வேலையை இழந்தார். வீட்டிலேயே முடங்கினார். மனைவி தேர்வெழுத 1200 கிலோ மீட்டர் ஸ்கூட்டர் பயணம் குறித்து பார்க்கலாம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.