இயல்பு நிலைக்குத் திரும்பும் காஷ்மீர்? - லேண்ட்லைன் சேவைகள்
🎬 Watch Now: Feature Video
காஷ்மீர் : பெரும்போராட்டங்களுக்குப்பின் முடங்கியிருந்த தகவல் தொடர்பு சேவைகள் கடந்த 12 நாட்களுக்குமுன், மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், காஷ்மீரில் 5 மாவட்டங்களில் 2ஜி இணையதள சேவைகளும், லேண்ட்லைன் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அனந்த்நாக் மாவட்டத்தில் போக்குவரத்து இயல்பாகி வருகிறது. மேலும் வரும் திங்கட்கிழமையில் இருந்து பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.