கன்னத்தில் பளார்... சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா! காணொலி

By

Published : Sep 4, 2019, 1:59 PM IST

thumbnail
கர்நாடகாவின் மைசூரு விமான நிலையத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சித்தராமையா திடீரென தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்தார். செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு செல்லும்போது தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்த இச்சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.