எந்த உணவகத்திலும் இந்த ஊர் பிச்சைக்காரர்கள் உணவருந்தலாம்? - பிச்சைக்காரர்களுக்கான உணவு அட்டை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10698126-thumbnail-3x2-3mp.jpg)
வேலை செய்து பொருளீட்ட முடியாத மாற்றுத்திறனாளிகள், பிச்சைக்காரர்கள் நகரத்தின் எந்த உணவகத்திலும் சென்று உணவருந்தும் வகையில், கர்நாடாக மாநிலம் பெல்காமில் தன்னார்வ அமைப்பு ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது. அது என்ன ஏற்பாடு என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி.