உசைன் போல்ட்டை விஞ்சிய கர்நாடக சாகசக்காரன் - Kambala's Usain Bolt
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா எருமை மாட்டுப் பந்தயத்தில் புகழ்பெற்ற ஒலிம்பிக் வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை சாமானிய இளைஞரான ஸ்ரீநிவாச கவுடா என்பவர் 100 மீட்டர் எருமை மாட்டுப் பந்தயத்தில் முறியடித்துவிட்டார்.