மூங்கிலில் அழகிய ஆபரணங்கள்: கல்லூரி மாணவிகளின் முயற்சி - மூங்கிலில் அழகிய ஆபரணங்கள்
🎬 Watch Now: Feature Video
நம் அழகுக்கு அழகு சேர்ப்பவை ஆபரணங்கள். அவை நமது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றின் குறியீடாகவும் கருதப்படுகிறது. ஆனால், சிலருக்கு அவை தங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனையை வெளிப்படுத்த உதவும் கலை வடிவமாக இருக்கிறது.
பொதுவாக ஆபரணங்கள் என்றால் தங்கம், வைரம், வெள்ளி ஆகியவற்றில் செய்யப்படுவது என்ற எண்ணமே நிலவுகிறது, மூங்கிலில் செய்யப்படும் ஆபரணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மூங்கிலில் ஆபரணங்கள் செய்து வெற்றி கண்டவர்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.