thumbnail

By

Published : Mar 26, 2021, 5:37 AM IST

ETV Bharat / Videos

ஐந்தாவது முறை தூய்மை நகரமாக ஜொலிக்கத் தயாராகும் இந்தூர்

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் நான்காவது முறையாக இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. 61 ஆவது இடத்தில் தொடங்கிய இந்தூரின் பயணம், கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது. இந்தாண்டு, ஐந்தாவது முறையாக தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்க தயாராக உள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.