பெருக்கெடுத்த வெள்ளத்தையும் பெருட்படுத்தாத மனிதநேயம்! - human chain to rescue two people
🎬 Watch Now: Feature Video
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், கவுதம்புரா எனும் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரை அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், வெள்ளத்தின் எதிர்திசை நோக்கி மனித சங்கிலி அமைத்து ஒருவரை பத்திரமாக மீட்டனர். மேலும், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.