பேரணி போறது ஒரு குத்தமா? பாஜக தொண்டர்கள் மீது குண்டு வீச்சு - பாஜக திருமுணால் காங்கிரஸ் கட்சி
🎬 Watch Now: Feature Video
மேற்கு வங்கத்திலுள்ள பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தலைமையில் பாஜக பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சென்ற பாஜக தொண்டர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் கையெறி குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் திரிணாமுல் காங்கிரஸால் ஏவப்பட்டது என பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், திரிமுணால் காங்கிரஸ் கட்சியினர் அதை மறுத்துள்ளனர்.