சிப்ரா ஆற்றின் படித்துறையில் சூழ்ந்த புகை... குண்டுப் வெடிப்பால் மக்கள் பீதி! - சிப்ரா ஆற்றில் திரிவேணி படிதுறை விபத்து
🎬 Watch Now: Feature Video
உஜ்ஜைன்: மத்தியப் பிரதேசத்தில் பாயும் சிப்ரா ஆற்றின் திரிவேணி படித்துறையில், புகை வெளியேற்றத்துடன் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. சில சமயங்களில் தீ கொளுந்துவிட்டு எரிவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியரும், புவியியலாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.