thumbnail

ஸ்கேட்டிங்கில் கார்பா நடனம் - நவராத்திரி ஸ்பெஷல்

By

Published : Oct 1, 2019, 9:41 AM IST

காந்திநகர்: நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நடைபெறும் கார்பா நடன நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் செய்துக்கொண்டே கார்பா நடனம் ஆடுவதற்கான பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர் மற்றும் சிறுமியர் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த கேலியா அமைப்பு இம்முறை நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தில் இந்த ஸ்கேட்டிங் நடனத்தை நடத்துகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.