சுதந்திரப் போராட்டத்துக்காகச் சொந்த உடமைகளை விற்று நிதி திரட்டிய காந்தி..! - auction
🎬 Watch Now: Feature Video
சுதந்திர போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்ற மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காகத் தான் உபயோகித்த பொருள்களை ஏலத்தில் விட்டார்.
Last Updated : Aug 16, 2019, 2:24 PM IST