மோகன்தாஸ், மகாத்மாவாக மாறிய இடம் அது! - மகாத்மா
🎬 Watch Now: Feature Video
பீகாரில் உள்ள சம்பரன் மாவட்டத்தில் தான் மோகன்தாஸ் என்னும் பெயர் மகாத்மாவாக மாற தொடங்கியது. செயலற்ற அரசியல் எதிர்ப்பு 'சத்தியாகிரகம்' என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இடம் அது. சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயத்தை கூறும் காணொலி...