காந்தி 150: இந்தியாவின் மற்றொரு "ஜாலியன் வாலாபாக்"! - Jallianwala Bagh
🎬 Watch Now: Feature Video
சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தியடிகள் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கம், 1930களில் நாடு முழுக்க தீயாகப் பரவியது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பண்டல்கண்ட் என்ற பகுதியில் நடைபெற்ற ஒத்துழையாமை போராட்டத்தில், பெருவாரியான மக்கள் பங்கேற்று அந்நியநாட்டுப் பொருள்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்த போராட்டத்தைத் தடுக்க ஆங்கிலேய ராணுவம் சுமார் 200 பேரைக் கொடூரமாகக் கொன்று இந்தியாவின் மற்றொரு ஜாலியன் வாலாபாக்காக இந்த இடத்தை மாற்றியது.