புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த 5 கி.மீ தொலைவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் - மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்
🎬 Watch Now: Feature Video
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது ரசிகர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு கண்ணீரோடு காத்திருக்கின்றனர்.
Last Updated : Oct 30, 2021, 2:57 PM IST