இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்: ஈடிவி பாரத்துடன் சிவனின் பிரத்யேகப் பேட்டி! - இஸ்ரோவின் அடுத்த 10 ஆண்டுகள் திட்டங்கள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 8, 2021, 6:44 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே. சிவன், நமது ஈடிவி பாரத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார். அப்போது, இஸ்ரோவின் அடுத்த 10 ஆண்டுகள் திட்டங்கள் குறித்தும், இந்த ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் கூறியுள்ளார். மேலும், சந்திரயான்- 3 பணி குறித்தும் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.