thumbnail

By

Published : Nov 13, 2020, 9:22 PM IST

ETV Bharat / Videos

தீபாவளி: மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தி!

தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியாக அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரை, மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காண்போரின் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ள அது குறித்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.