திமுக எம்பிக்கள் பதவியேற்பு - திமுக எம்.பி. ராஜேஷ் குமார்
🎬 Watch Now: Feature Video
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் எம்.எம். அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.
Last Updated : Nov 29, 2021, 3:15 PM IST