'நைட்டிங் கேல்' லதா மங்கேஷ்கரை புகையில் வரைந்த கலைஞன்! - நைட்டிங் கேல்
🎬 Watch Now: Feature Video

இந்தியாவின் ’நைட்டிங் கேல்’ என்று அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 6ஆம் தேதி காலமானார். இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, ஒடிசாவைச் சேர்ந்த கலைஞர் சமரேந்திர பெஹெரா, புகையில் லதா மங்கேஷ்கரின் உருவத்தை வரைந்தார்.