கோப்ராகுர்த் கிராமத்தை அசத்தும் இயற்கை ஜிம்! - Interested Scripts in Nature gym
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10132937-552-10132937-1609866082546.jpg)
மத்தியப் பிரதேச மாநிலம், சத்னாவில் உள்ள கோப்ராகுர்த் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பசுமையான மரங்கள் சூழ்ந்த கிராமத்தில் திறந்தவெளி ஜிம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் உடலினை உறுதி செய்ய வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. இங்கே வந்தாலே போதும்.