கரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் - எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம் - Covishield Corona Vaccine
🎬 Watch Now: Feature Video
கோவிஷீல்டு, கோவாக்சின் கரோனா தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்கள் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.