12 கி.மீ., வேகத்தில், 60 கி.மீ., தொலைவில் இருந்து நகர்ந்து வரும் யாஸ்! - ஒடிசா
🎬 Watch Now: Feature Video
ஒடிசா மாநிலம், தர்மாவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், 'யாஸ்' புயல் மையம் கொண்டிருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றில் வேகம் 12 கிலோ மீட்டராக இருந்து வருவதாகவும், காலை 10 முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், இது பசுதேவ்பூர் - பஹானாகா பகுதிகளுக்கிடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் வேளையில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.