கெத்தா ஸ்டைலா வீதியில் உலா வரும் முதலை! - கர்நாடக செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் தண்டேலியில் உள்ள கோகிலபன் கிராமத்தில் இன்று (ஜூலை 1) அதிகாலை முதலை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்தது. ஹாயாக வீதியில் உலாவரும் முதலையைப் பார்த்த கிராம மக்கள் உடனே வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து முதலையை மீட்டு வனத் துறையினர் ஆற்றில் கொண்டு சென்றுவிட்டனர்.