இளைஞருக்கு அடி உதை... முகக்கவசம் அணியாததால் போலீஸ் சரமாரி தாக்குதல்! - Youth Thrashed
🎬 Watch Now: Feature Video

புவனேஷ்வர்: கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பெட்டாலி கிராமத்தை சேர்ந்த சுபரஞ்சன் என்ற இளைஞர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, முக்கவசம் அணியாததால் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.