டெல்லி: கூட்டத்தில் கார் மோதிய விபத்து காணொலி வைரல் - Model Town car accident video
🎬 Watch Now: Feature Video
டெல்லி: மாடல் டவுன் (Model Town) பகுதியில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்த இடத்தில் ஒருவர் அதிவேகத்தில் காரை ஓட்டிவந்து மோதியதில், ஒருவர் படுகாயம் அடைந்தார். தற்போது அந்தக் காணொலிக் காட்சி சமூகவலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.