திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான் - பிரம்மோற்சவம்
🎬 Watch Now: Feature Video
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா நடைபெற்றுவருகிறது. ஏழுமலையான் நாள்தோறும் ஒரு வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார், ஏழுமலையான் எட்டாம் நாளான இன்று சர்வ பூபால வாகனத்தில் தோன்றினார். இந்தாண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பக்தர்களின்றி பிரம்மோற்சவம் நடைபெற்றுவருகிறது.