கரோனா பரிசோதனைக்கு 'நோ': இளைஞர் மீது தாக்குதல்! - பெங்களூர் காவல் துறை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 25, 2021, 2:10 PM IST

பெங்களூரு: கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த இளைஞரை, மாநகராட்சி ஊழியர் ஒருவர் சரமாரியாக அடித்த காணொளி, சமூக வலைதளத்தில் தற்போது வைரலானது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.