சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி: காணொலி வைரல்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் பெல்ஹமில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மாட்டிக் கொண்டன. அப்போது அருகே பேருந்து சென்றதால், ஒருவர் இருசக்கர வாகனத்தோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டார்.